<

 

Latest News
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பரிசில் நாள் 2017
Author Sivapalan
Monday, Oct 16, 2017 9:08 am

 உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (16.10.2017) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.வித்தியாலய முதல்வர்  திரு.சு.திருநாவுக்கரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ கந்தையா சர்வேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக  கோப்பாய் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.நா.சிவனேசன் அவர்களும் பூனகரி சித்த மருத்துவமனை வைத்தியர் செல்வி கணேசலிங்கம் மதியரசி(பழைய மாணவி) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பரிசில் நாள் 2017
No comments posted...
Leave a Comment
* Name
* Email (will not be published)
*
* Enter verification code
* - Reqiured fields
 
Top News
மணிமண்டபத் திறப்பு விழா
Sunday - Jun 5, 2016 7:45 am
உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது .   Read more...
மணி விழா கானும் ஆசான்
Saturday - Feb 13, 2016 7:45 am
மணி விழா கானும் ஆசான்   Read more...
செல்லப்பா சனசமுக நிலையம்.  விளையாட்டு போட்டி புகைப்படங்கள்
Saturday - Jun 6, 2015 6:26 am
செல்லப்பா சனசமுக நிலையம்.

விளையாட்டு போட்டி புகைப்படங்கள்   Read more...
மரண அறிவித்தல்-புவனேஸ்வரி கனகரத்தினம்
Tuesday - Jun 2, 2015 6:14 pm
உரும்பிராய் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள
திருவருள் என்ற இல்லத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பைத் தற்போதைய
வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி கனகரத்தினம் 01.06.2015 மாலை
காலமாகிவிட்டார்.   Read more...
வருடாந்தப் பெருந்திருவிழா
Saturday - Jun 28, 2014 6:04 am
வருடாந்தப் பெருந்திருவிழா   Read more...