Welcome to Urumpirai web site

வணக்கம்.


உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐ.இ)

Urumpirai Hindu College Old Students Association U.K (UHCOSA UK )

இச்சங்கம் 1994 ஆம் ஆண்டு 13 பழைய மாணவர்களால் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு வாழும் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து எதுவித அரசியல் இலாப நோக்கங்களுமின்றி தாய்ப்பாடசாலையின் தற்கால பழைய மாணவர்களின் நலன்களை மேம்படுத்துபதற்காக ஆரம்பிக்கப்பட்டது. வருடாவருடம் ஒன்றுகூடல்களையும் வேறு நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தும் வேறு நிகழ்வுகளில் பங்குகொண்டும் பாடசாலையின் பெருமையை உயர்த்தி வருகின்றது. மற்றைய நாடுகளில் இருக்கும் பழைய மாணவர் சங்கங்களுடனும் மற்றைய பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களுடனும் இணைந்து செயற்பட்டு எமது சமுதாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.

FOUNDER MEMBERS

1. Mr.M.T.SELVARAJAH
2. Mr.S.SATHIANANTHAN
3. Mr.S.G.SEGARAM
4. Mr.V.ARUMUGATHAS
5. Mr.T.JEEVARATNAM
6. Mr.K.T.NATHAN
7. Mr.A.PATHMANATHAN
8. Mrs.M.RASANESON
9. Mr.M.RUTHIRAN
10. Mr.S.SIVALINGAM
11. Mr.S.THEVARAJAH
12. Mr.K.VIVEKANANTHAN
13. Mr.C.YOGANATHAN


Web Site
: UHC

Map
Lates Galleries