Welcome to Urumpirai

வணக்கம்.


உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம் உரும்பிராய் இந்துக் கல்லூரி வழவில் 1915 ஆம் ஆண்டு இந்துக்கல்லூரி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசலை, இடநெருக்கடி காரணமாக 1949ஆம் ஆண்டு ஓடயம்பதி கற்பகப் பிள்ளையார் கோவிலின் மேற்குப் பகுதிக் காணியில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆரம்ப வகுப்புகளையே கொண்டு இயங்கிய இப்பாடசாலை தற்போது 11ஆம் வகுப்பு வரை வகுப்புக்களைக் கொண்டு இயங்குகிறது. இப்பாடசலை தனது வைர விழாவை 1977 இல் நிறைவு செய்து பவள விழாவையும் நிறைவு செய்தது. கோப்பாய் வட்டாரத்தில் அமைந்துள்ள கனிஷ்ட பாடசாலைகளில் பிரபல்யம் வாய்ந்தது அப்பாடசாலை. தியாகி சிவகுமாரனும்ää திலீபனும் ஆரம்பக் கல்விகற்ற பாடசாலை என்ற பெருமைக்கும் உரிய பாடசாலை இது.

நன்றி


Web Site
: UHC
Map
Lates Galleries